உலக செய்திகள்

முகவரி கேட்ட பெண்ணின் மூளையை சாப்பிட்ட நபர் ~அதிர்ந்து போன பொலிஸார் !

பிலிப்பைன்ஸில் குடிபோதையில் இருந்த நபர் தன்னிடம் முகவரி கேட்ட பெண்ணை கொன்று மூளையை வெளியே எடுத்து சாப்பிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸில் சமீபத்தில் இறந்தநிலையில் தலையில்லாமல் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அந்த பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த பேக்டாங்க் என்ற நபரை சந்தேகத்தின் பேரில் போலிஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் பல விஷயங்களை சொல்லியுள்ளார்.

தான் குடித்துவிட்டு பசியோடு நின்று கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்ட பெண் வந்து தன்னிடம் ஆங்கிலத்தில் முகவரி கேட்டதாகவும், அதனால் எரிச்சலடைந்து தனியாக அழைத்துச் சென்று அவரைக் கொலை செய்தேன் என ஒத்துக்கொண்டார். தலை எங்கே எனக் கேட்டபோது  மண்டையை உடைத்து மூளையை வெளியே எடுத்து சமைத்து தின்றதாக சொல்லியுள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்த சிலரும் குற்றம் சாட்டப்பட்ட பேக்டாங்க் ஒரு பெண்ணோடு சென்றதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

Related posts

புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம் – இறப்பதற்கு முன்னர் கணவனுக்கு இளம் மனைவி அனுப்பிய குறுந்தகவல்!!

venuja

இந்தோனேசியா – சுமத்ரா தீவில் பாரிய நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்

venuja

நான் ஏன் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டேன்~ ஜெர்மனி மாணவர் அதிரடி !

மயூனு

Leave a Comment