இன்றைய மக்களுக்கு மன அழுத்தத்தை தரும்ஒரு முக்கிய பிரச்சினை முடி உதிர்தல்.இதனால் மக்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் ஆரோக்கிய மற்ற உணவு முறையே காரணம்.இதற்கு வீட்டில் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் வெந்தயத்தை வைத்தே இதற்கு தீர்வு காணலாம்.வெந்தயத்தை நீரில் நன்கு ஊற வைத்து அரைத்து, கூந்தலில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி, கூந்தல் உதிர்தலைத் தடுக்கும். வாழைப்பழத்தை நன்கு நசுக்கி தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், முடி உதிர்தல் நிற்கும்.