சினிமா

மேகா நாயகியின் நீச்சல் உடை படு சூடான கவர்ச்சி போஸ் – வைரலாகும் புகைப்படம்

மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார்.

அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை. இதனால், எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஷ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

லேட்டஸ்ட்டாக அவர் நீச்சல் குளத்தில் சொட்ட சொட்ட நனைந்தபடி போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களையெல்லாம் தற்போது, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார். அதுவும் வைரலாகி வருகிறது.

Related posts

ஈரோடு மகேஷின் மனைவி இந்த அழகிய பிரபல தொகுப்பாளினியா!{படங்கள்}

Prince

தியேட்டர் வாசலில் டிக்கெட் விற்கும் பிரபல நடிகை – அதிர்ச்சியில் ரசிகர்கள் – யார் தெரியுமா?

venuja

சில்க் ஸ்மிதா இறப்பதற்கு முன் தோழிக்கு போன் செய்தாரா? மனவேதனையுடன் ரகசியத்தை உடைத்த அனுராதா..

venuja

Leave a Comment