ஹப்புத்தளை மற்றும் தியதலாவவைக்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. அத்தோடு மலையகத்திற்கான ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த பகுதியினூடான ரயில் போக்குவரத்தை மீண்டும் வழமைக்கு திரும்ப நடவடிக்கைளை எடுத்துள்ளதாக ரயில்வே கட்டுப்பட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

5 Shares