விளையாட்டு

ரஷியாவை 2-1 என வீழ்த்தியது ஸ்பெயின்

டேவிஸ் கோப்பை டென்னிஸில் ரபேல் நடால் ஆட்டத்தால் ரஷியாவை 2-1 என வீழ்த்தியது ஸ்பெயின்.

டேவிஸ் கோப்பை டென்னிஸில் ஸ்பெயின் – ரஷியா அணிகள் மோதின. ஒரு கட்டத்தில் ஸ்பெயின் 0-1 என பின்தங்கியிருந்தது. அதன்பின் ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரர் நடால் ரஷியாவைச் சேர்ந்த காச்சனோவ் 6-3, 7-6(9-7) என நடால் வெற்றி பெற்றார்.

இரட்டையர் பிரிவில் ஸ்பெயின் அணியின் மார்சல் கிரெனோலர்ஸ் – பெலிசியானோ லோபாஸ் ஜோடி ரிஷியாவின் காச்சனோவ் – ஆண்ட்ரே ருப்லேவ் ஜோடியை எதிர்கொண்டது. இதில் ஸ்பெயின் ஜோடி 3-6, 6-3, 7-6 (7-0) என வெற்றி பெற்றது.

Related posts

83 ஆண்டுகளுக்குப் பின் சேர் டெனால்ட் பிரட்மனின் சாதனை முறியடிப்பு~தெறிக்க விட்ட வானர் !

மயூனு

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா களத்தடுப்பை தேர்வு செய்தது!

venuja

வரலாற்றில் இடம்பிடித்த இலங்கை வீரர்! 10 வருடங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மண்ணில் முதல் சதம்

venuja

Leave a Comment