வர்த்தக அமைச்சர் ரிஸாட் பதியூதீனுக்கு எதிராக பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் இணைவதற்காக 100 கோடி ரூபா நிதி கைமாறப்பட்டதாகவும் அதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ராசிக் மொஹமட் குவாதீர் என்கிற நபரே நேற்று பகல் இந்த முறைப்பாட்டை செய்திருக்கின்றார்.

10 Shares