இலங்கை

வரலாற்றில் முதல் முறையாக இராணுவ பதக்கத்துடன் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய

72வது தேசிய சுதந்திர தின நிகழ்வு தற்போது கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்று வருகின்றது.

இதன் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ பதக்கத்தை அணிந்து தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

ஜனாதிபதி ஒருவர் வரலாற்றில் முதல் முறையாக தனக்கான இராணுவ பதக்கத்தை அணிந்து தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்ட சந்தர்ப்பம் இதுவே முதல் முறையாகும்.

இராணுவத்தினருக்கு மரியாதை செலுத்திய ஜனாதிபதி, தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மாத்திரம் பாடி தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளார்.

Related posts

மைத்திரி ,ரணிலுக்கும் மீண்டும் சோதனை மேல் சோதனை !

மயூனு

கோட்டாபய அரசு ஐ.நா தீர்மானத்தை குப்பையில் வீசுமாம் – தமிழரின் நிலை..

venuja

தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

venuja

Leave a Comment