தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர் தவபாலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உள்ளுராட்சி உறுப்பினர்களின் சுழற்சி முறையிலான மாற்றம் மற்றும் கட்சியின் செயற்பாடுகள் புதிய உறுப்பினர்களை உள்வாங்குதல் போன்ற பல்வேறு விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டது.இந்நிகழ்வில தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் மற்றும் கட்சியின் வவுனியா மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


5 Shares