சிறப்பு இணைப்பு பிரதான செய்திகள்

வாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்!.. வெளியான அதிர்ச்சி காட்சி உள்ளே..!

இன்றைய உலகில் மக்கள் வாங்கும் பொருட்களில் இருந்து சாப்பிடும் பொருட்கள் வரை அனைத்துமே கலப்படம் நிறைந்ததாகவே விற்கப்படுகிறது.

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல விதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள். இந்நிலையில் குறிப்பிட்ட காட்சியில், ஒரு கும்பல் சாப்பிடும் செவ்வாழை பழத்திற்கு பெய்ண்ட் அடித்து ஏமாற்றி விற்பதை இளைஞர் வீடியோவின் மூலம் நிரூபித்து காட்டியுள்ளார்.

இதனால் மக்கள் உஷாராக பார்த்து வாங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related posts

கடும்போட்டிகளுக்கு மத்தியில் நாளை நடைபெறவுள்ள பாரிய மாற்றம் – பரபரப்பாகும் இலங்கை

admin

இன்று அதிகாலை நாட்டை உலுக்கிய கோரம் – மூவர் கோரப்பலி

venuja

தற்போது அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க இயலாது – பந்துல அதிரடி

venuja

Leave a Comment