விடுதலைப்புலி ஆதரவாளர் எனும் ஒரே காரணத்திற்காக ஒரு தமிழ் போலிஸ் உத்தியோகத்தரான கிரான்குளத்தை சேர்ந்த பிரசன்னா என்பவரை கொலை செய்து புதைத்துவிட்டு இத்தனை வருடம்(11வருடம்) சிங்களத்திற்கு விசுவாசம் காட்டிய கருணாகுழுவிற்கு அயோக்கியத்தனத்தை மன்னிக்க முடியாது.

எந்த ஒரு தேர்தலில் நின்று கருணாவால் நின்று வெற்றி பெறமுடியும்???

விடுதலைப்புலிகளின் ஒரு தளபதி எனும் காரணத்திற்காகதான் கருணாவிற்கு ஒரு அமைச்சர் பதவி பின்னர் என்ன நடந்தது .

இனி காட்டி கொடுக்க புலி இல்லாததால் பதவியும்
இல்லை கருணாவுக்கு.

21 Shares