சினிமா

விரைவில் பிக்போஸ் வின்னர் முகென் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் வீடியோ,!

பிரபல தொலைக்காட்சி படு பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிகழ்ச்சி பிக்பாஸ். 3வது சீசன் முடிந்துள்ள, அதற்குள்ளே அடுத்த சீசன் பற்றி ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

3வது சீசனில் வெற்றியாளர் முகென் இவர் தற்போது மலேசியாவில் இருக்கிறார், அடுத்தடுத்து இவர் பாடல் துறையில் சாதனை செய்ய அதற்கான முயற்சிகளில் உள்ளார்.

இந்த நிலையில் பிக்பாஸ் ஒளிபரப்பிய தொலைக்காட்சி ஒரு டுவிட் போட்டுள்ளனர். அதில் முகெனின் வாழ்க்கை பயணம் விரைவில் வருகிறது என டுவிட் உள்ளது.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பிய சேனல், தற்போது முகேனின் வாழ்க்கை வரலாற்றை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்க இருக்கிறது.

முகேன் பற்றி இதுவரை யாரும் அறியாத பல ரகசியங்களை தொகுத்து சுவாரஸ்யமான நிகழ்ச்சியாக தயாரிக்கப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

Related posts

அளவில்லா கவர்ச்சி~கையில் மதுக்கோப்பை ~ இவங்க அலப்பறை தாங்கமுடியலடா சாமி!

Prince

பிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லை ~ பிரபல அரசியல்வாதியின் மகன் தலைமறைவு!

Prince

மேக்கப் இல்லாமல் கவரும் கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் நடிகை பூனம் பாஜ்வா – புகைப்படங்கள் உள்ளே

venuja

Leave a Comment