வெளியானது சிவகார்த்திகேயன் அடுத்த பட தலைப்பு இதோ சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் தலைப்பு இன்று காலை வெளியிடப்பட்டது.

இதன் போஸ்டர் சமூகவலைதளங்களில் வெகுவாக பரவியது. நம்ம வீட்டுப்பிள்ளை என படத்திற்கு டைட்டில் வைத்துள்ளது ரசிகர்களை குஷியாக்கியது.

தற்போது இப்படத்தில் பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக இருந்து வெளியேறிய மீரா மிதுன் இப்படத்தில் நடிக்கவுள்ளாராம்.

உங்கள் வாழ்த்துக்களுடன் #நம்மவீட்டுப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் உங்களை மிக விரைவில் நான் சந்திக்க உள்ளேன் #NammaVeettuPillai @Siva_Kartikeyan @Pandiraj_dir @Immancomposer @aishu_dil @offBharathiraja @thondankani @sooriofficial @natty_nataraj @studio9_suresh

View image on Twitter

3201:38 PM – Aug 12, 2019

61 Shares