இலங்கை

வெள்ளை வான் கடத்தல் குறித்து கருத்து தெரிவித்த இருவர் கைது~கோட்டாவின் பழிவாங்கல் படலம் ஆரம்பம் !

வெள்ளை வான் கடத்தல் குறித்து கருத்து தெரிவித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வெள்ளை வான் குறித்து கருத்து வெளியிட்டிருந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வெள்ளை வான் கடத்தல் குறித்து கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மிருகங்கள் பறவைகள் போன்று மிமிக்ரி சத்தமிட்டு சூட்சுமமான முறையில் திருடி வந்த குருவி அகப்பட்டான்!{படங்கள்}

மயூனு

இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை கைப்பற்றியது ~வரலாற்றில் இன்று {05.12.2019}

மயூனு

வீதியோரத்தில் நின்றவர்கள் மீது மோதிய கார்~மூவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்!{படங்கள்}

மயூனு

Leave a Comment