இலங்கை

வேனில் மோதி ஒருவர் பலி !

இரத்தினபுரி – பாணந்துறை பிரதான வீதியின் ஹொரணை, இலிம்ப சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியை கடக்க முற்பட்ட ஒருவர் வேன் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

57 வயதுடைய, மூனகம பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஆசியர்களுக்கான நியமனம் வழங்காபடாமை தொடர்பிலான கலந்துரையாடல் 

main

சட்டமுறைகளுக்கு மாறாக நடந்த சம்பிக்கவின் கைது!

venuja

This Friendship Day #LookUp To Celebrate Real Conversations

admin

Leave a Comment