சினிமா

ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நம்ம வீட்டு பிள்ளை பட நடிகை!{படம்}

மலையாள திரைப்படமான சுவப்னா சஞ்சரியில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை அனு இம்மானுவேல். இப்படத்தில் ஜெயராம் மற்றும் சாமுருதா சுனில் ஆகியோரின் மகளாக நடித்தார். அதனை தொடர்ந்து நடிகர் நிவின்பாலிக்கு ஜோடியாக ஆக்சன் ஹீரோ பிஜூ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அதன் பிறகு முதன் முதலில் தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். ஆனால் அந்த படம் ரசிகர்களிடையே பிரபலமாகததால் அனு ரசிகர்கள் மத்தியில் பிரபாகாமல் போனது.

அதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார். அப்படத்தின் மூலம் அனு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர்.

இந்நிலையில் தற்போது பொது இடத்திற்கு மிகவும் ஹாட்டாக உடை அணிந்து வந்து போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் குடும்ப குத்து விளக்கு என்று பார்த்தால் இப்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related posts

போதிதர்மர் போல போஸ் கொடுத்த பிரபல நடிகை!{படம்}

Prince

அஜித் மகள் வெளியிட்ட புத்தாண்டு புகைப்படம்! கடும் வியப்பில் வாயடைத்து போன ரசிகர்கள்… எப்படி இருக்கிறார் தெரியுமா?

venuja

அஜித்தின் புதிய புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன விஜய் ரசிகர்கள்!{படங்கள் }

மயூனு

Leave a Comment