Daily Archives: March 9, 2019

ஓமந்தை மதுபானசாலைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு )

ஓமந்தையில் அமைந்துள்ள மதுபானசாலைக்கு எதிராக மக்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்மொன்றினை இன்று ஏற்பாடு செய்திருந்தனர்.

பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானத்தை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதாக தகவல்

பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானத்தை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களுக்கான குடி நீர் ஊற்றெடுக்கும் ஆற்றினை மறித்து சீட்டி தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல முயற்சி (படங்கள் இணைப்பு )

மக்களுக்கான குடி நீர் ஊற்றெடுக்கும் ஆற்றினை மறித்து சீட்டி தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளபடும்...

“யுத்தத்தை விட புகையிலை நிறுவனங்கள் பயங்கரமாகும்”

புகையிலை பொருட்களால் நாளொன்றுக்கு 55 பேர் மரணிக்கின்றனர். ஆனால் யுத்தத்தின்போது நாளொன்றில் சுமார் 40 பேரே...

சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்கான கட்டுக்கோப்பான நடவடிக்கைகள் தேவை ; துரைரட்ணசிங்கம்

திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்வு, கல் உடைத்தல் மற்றும் காடழித்தல் ஆகிய செயற்பாடுகள் ...

சர்வதேச மொழி பல பாடசாலைகளில் சரியாக கற்பிக்கப்படுவதில்லை – சுமந்திரன்

சர்வதேச மொழியான ஆங்கிலத்தை பல பாடசாலையில் முறையாக கற்பிப்பதில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

மைத்திரி – மஹிந்த கூட்டணிக்குள் வெடித்தது மோதல்! – கண்டிப் பேரணியைப் புறக்கணித்தது சுதந்திரக் கட்சி

அரசுக்கு எதிராக மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் கண்டியில் நேற்று (8) ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் நடத்தப்பட்ட...

சற்று முன் பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியின் களஞ்சிய அறையில் தீ விபத்து : (படங்கள் இணைப்பு )

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் இன்று (09.03) மதியம் 1.30 மணியளவில் ஏற்பட்ட தீ...

யாழில் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது

யாழ். அரியாலை - பூம்புகார் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த உழவு இயந்திரம் மற்றும் டிப்பர்...

தமிழ்மாருதம் பண்பாட்டு நிகழ்வு!! ( படங்கள் இணைப்பு)

கலை இலக்கியச்செயற்பாடுகளை மையமாகக்கொண்டு இயங்கி வரும் தமிழ்  மாமன்றம் வருடாந்தம் நடாத்தும் பண்பாட்டு பெருவிழாவான...

அண்மைய செய்திகள்

புலிகளின் ஆயுதங்களை விற்ற 12 பேர் கைது: தமிழ் கட்சி உறுப்பினரை கொலை செய்யவும் திட்டம்

புலிகள் மறைத்து வைத்த ஆயுதங்களை தேடிக் கண்டுபிடித்து, அவற்றை தெற்கின் பாதாள...

ஊர்காவற்துறை பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி

அல்லைப்பிட்டி - ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இடம்பெற்ற டிப்பர், மோட்டார் சைக்கிள்...

விபத்தில் காயமடைந்த குடத்தனை இளைஞன் பலி

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று...

கடந்த அரசின் கடன்களை செலுத்தி அபிவிருத்தி செய்கிறோம் – ரணில்

கடந்த அரசாங்கத்தின் கடன்களையும் செலுத்தி, அரசாங்கம் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்கின்றது...

அஜித் மீது இந்த பெண் பிரபலத்திற்கு இப்படி ஒரு ஆசையாம்! அஜித் நிறைவேற்றுவாரா

னிமாவில் அஜித்திற்கு பெரும் புகழ் இருக்கிறது. ஆனால் அவர் அதை பெரிதாக...