Daily Archives: August 10, 2019

அதிரடியாக இடம் மாற்றப்பட்ட 48 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்

சேவை நிமித்தம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  தேசிய...

பூரம் நட்சத்திரக்காரர்களே! வாழ்வில் அதிர்ஷ்டங்கள் ஏற்பட நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்

நட்சத்திர வரிசைகளில் பூரம் பதினோராவது நட்சத்திரமாக வருகின்றது. இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக...

நல்லூர் திருவிழாவில் புகுந்து விளையாடும் சரவணபவன் – பின் நடந்த சம்பவம்

நல்லூர் ஆலயத் திருவிழா தொடர்பாக யாழ் மாவட்ட எம்.பி ஈ.சரவணபவனிற்கு சொந்தமான பத்திரிகையில் போலியானதும், விசமத்தனமானதுமான...

சாக்குமூட்டையுடன் சடலத்திற்கு தீவைத்து எரித்து விட்டு காரில் ஏறி தப்பிச்சென்றார் – கணவனால் கொலை செய்யப்பட்ட மனைவி

தமிழகத்தில் 20 வருடமாக கணவனிடமிருந்து ஜீவானம்சம் பெற்று வந்த பெண், கடத்தில் எரித்து கொலை செய்யப்பட்ட...

பெட்ரோல் டேங்கர் லொறி வெடித்ததில் உடல் சிதறி 57 பேர் உயிரிழப்பு

தான்சானியா நாட்டில் பெட்ரோல் டேங்கர் லொறி ஒன்று விபத்துக்குள்ளரகியதையடுத்து  வெடித்துச் சிதறியதில் 57 பேர் உயிரிழந்துள்ளதாக...

ஜனாதிபதி தேர்தலுக்கு ரணில் போட்ட திட்டங்கள் வெளியாகியது

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாசவை பிரதமராக்கும் முயற்சியில் பிரதமர் ரணில்...

இலங்கையில் இன்று மாலை நடந்த கோரம் – கடலில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழந்த சோகம்

குச்சவெளி கடலில் நீராடச் சென்ற வவுனியா மாணவன் உட்பட இருவர் நீரில் மூழ்கி இன்று மாலை...

ரஷியாவில் ஏவுகணை பரிசோதனையில் நடந்த குளறுபடி – 5 பேர் உயிரிழப்பு

ரஷியா நாட்டுக்கு உட்பட்ட ஆர்க்டிக் பெருங்கடலை ஒட்டியுள்ள பகுதியில் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அதிநவீன...

விக்கியின் எழுக தமிழ் பிற்போடப்பட்டுள்ளது ! {படம்}

தமிழ் மக்கள் பேரவையால் யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 7 ஆம் திகதிநடாத்தப்படவிருந்த எழுக தமிழ் 2 எழுச்சி நிகழ்வை பிற்போட்டு அதேமாதம் 16 ஆம் திகதிநடாத்திவதற்குத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ள பேரவை இந்த எழுகதமிழ் நிகழ்வில்கட்சி வேறுபாடுகளுக்கப்பால் தமிழர் நலனில் அக்கறையுள்ள அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் பேரவையின் இணைத் தலைவர்களான வடக்குமுன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் மற்றும் வைத்திய கலாநிதி பூ.லக்‌ஷ்மன்ஆகியோர் தலைமையில் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று சனிக்கிழமைமாலை நடைபெற்றது.  இதன் போது பேரவையின் செயற்பாடுகள் மற்றும் சமகால அரசியல் நிலைமைகள்என்பன தொடர்பில் ஆராயப்பட்டது. இதில் முக்கியமாக பேரவையால் இரண்டாம்கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் அதிகம்கலந்துரையாடப்பட்டது.

உனக்கு எதுக்கு இந்த பொழப்பு? – பிக் பாஸ் கஸ்தூரியை வெளுத்து வாங்கும் ரசிகர்கள் – அப்படி...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கஸ்தூரி, தர்ஷனையும் ஷெரினையும் கோர்த்துவிடுவதை ரசிகர்கள் துளியும் விரும்பவில்லை.

சமூக வலைதளங்களில் நாம்

30,574FansLike
2FollowersFollow
131SubscribersSubscribe

அண்மைய செய்திகள்

மீண்டும் சம்பந்தன் வசமாகப்போகிறதா எதிர்க்கட்சி தலமை ?

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீண்டும் எதிர்க்கட்சி தலைவராவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன,...

அமெரிக்காவை எச்சரிக்கும் விமல்வீரவன்ச !

புதிய இராணுவத்தளபதி நியமனம் தொடர்பில் விமர்ச்சிக்க அமெரிக்காவுக்கு என்ன தகுதியிருக்கிறது என...

இலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை

இலங்கை தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் பேஸ்புக் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி ! பரபரப்பு சம்பவம் !

சிதம்பரம் மாவட்டம் அண்ணாமலை நகரில் உள்ள கலுக்குமேடு பகுதியில் வசித்து வந்தவர்...

கோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக கல்முனை...