Author : user02

83 Posts - 0 Comments
இலங்கை பிரதான செய்திகள்

கிழக்குப் பல்கலை மருத்துவபீட மாணவன் மாயம்!

user02
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் கற்றுக்கொண்டிருந்த மலையகத்தைச் சேர்ந்த மருத்துவபீட மாணவன் ஒருவர் காணாமல்போயுள்ளார். இது தொடர்பில் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் கடந்த 10ஆம் திகதி இரவு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாணவனின் தந்தையான
இலங்கை பிரதான செய்திகள்

போர்க்குற்றங்களுக்கு கோட்டாவே முழுப் பொறுப்பு! – பொன்சேகா குற்றச்சாட்டு

user02
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்சவே முழுப் பொறுப்புக்கூற வேண்டும். அத்துடன்,
உலக செய்திகள் பிரதான செய்திகள்

மீண்டும் சிறை திரும்பினார் பேரறிவாளன்! – கண்ணீர்மல்க வழியனுப்பிவைத்தார் அற்புதம்மாள்

user02
இரண்டு மாதம் பரோல் முடிந்து சென்னை புழல் சிறைக்குத் திரும்பிய பேரறிவாளனை, அவரது தாயார், அற்புதம்மாள் கண்ணீர்மல்க வழியனுப்பிவைத்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தனது
உலக செய்திகள் பிரதான செய்திகள்

குடியரசு தின விழாவையொட்டி டில்லியில் 7 நாட்கள் 2 மணி நேரம் விமானங்கள் பறக்கத் தடை!

user02
இந்தியாவின் குடியரசு தின விழாவையொட்டி டில்லி விமான நிலையத்தில் 7 நாட்கள் (ஜனவரி 18, 20, 21, 22, 23, 24, 26) சுமார் 2 மணி நேரம், விமானங்கள் இயக்கப்பட மாட்டாது என
இலங்கை பிரதான செய்திகள்

பேராதனைப் பல்கலைக்குத் தெரிவாகியிருந்த மாணவன் மூங்கிலாறு விபத்தில் பரிதாபச் சாவு!

user02
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகியிருந்த மாணவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.