கிழக்கில் தமிழரின் தொடர் வீழ்ச்சி!!! திரைமறைவு சதிகளா…

தமிழரின்_சனத்தொகை_வீழ்ச்சியில் பாரிய_பங்களிப்பை_செய்கின்றது மட்டக்களப்பு_வைத்தியசாலை!!!! கிழக்கில் தமிழினத்தின் வீழ்ச்சி 5% வீதத்தால் வீழ்ச்சியடைந்து முதலாம் நிலையில் சனத்தொகையில் இருந்த நாம் 3ம் இடத்தில் தள்ளப்பட்டுள்ளோம்...

நாட்டுக்காக ஒன்றிணைவோம்? எமது பிள்ளைகள் படும் சிரமம். {படங்கள்}

மேலே உள்ள புகைப்படம் கடந்த புதன்கிழமை "நாட்டுக்காக ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ் கால்பந்து அணிகளுக்காக வழங்கப்பட்ட சிறப்புப் பயிற்சிக்காக பன்சேனை பாரி வித்தியாலய மகளிர் கால்பந்து வீராங்கனைகள் வந்த போது...

நாட்டுக்காக ஒன்றினைவோம் செயற்திட்டத்தில் வீதி துப்பரவு.{படங்கள் இணைப்பு }

ஜனாதிபதியின் “நாட்டுக்காக ஒன்றினைவோம்" செயற்திட்டம் திங்கட்கிழமை முதல் 12ம் திகதி வெள்ளிக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் பதினான்கு பிரதேச செயலகங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது. அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச...

சுயதொழில் கடன் வழங்கும் திட்டம்.{படங்கள் இணைப்பு }

ஜனாதிபதியின் “நாட்டுக்காக ஒன்றினைவோம்" செயற்திட்டம் திங்கட்கிழமை முதல் 12ம் திகதி வெள்ளிக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் பதினான்கு பிரதேச செயலகங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது. அந்தவகையில் பலநோக்கு கூட்டுறவுச்...

நாசிவன்தீவு கிராமத்தில் மரம் நடுகை.{படங்கள் இணைப்பு}

ஜனாதிபதியின் நாட்டுக்காக ஒன்றினைவோம் செயற்றிட்டம் 08.04.2019ம் திகதி (திங்கட்கிழமை) முதல் 12.04.2019ம் திகதி (வெள்ளிக்கிழமை) வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் பதிநான்கு பிரதேச செயலகங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது. அந்தவகையில்...

மட்டக்களப்பில் 3 மோட்டர்சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 2 மோட்டர்சைக்கிள் தீப்பற்றி எரிவு...

மட்டக்களப்பு வந்தாறுமூலை சந்தைக்கு அருகில் மோட்டார் சைக்கிள்கள்  மூன்று ஒன்றுடன் ஒன்று மோதி வீதியில் விபத்துக்குள்ளாகி மோட்டர்சைக்கில் இரண்டு தீப்பற்றி எரிந்ததில் தீப்பற்றி ஒருவர்  உட்பட மூவர் உயிரிழந்ததுடன்; ...

கைகலப்பில் கூரிய ஆயுத்தால் குத்தப்பட்ட நபர் படுகாயம்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில் இரு சாரருக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பின்போது கூரிய ஆயுதத்தால் தக்கப்பட்டு ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மாவீரர் நினைவேந்தல்.

கார்த்திகை 27 மாவீரர் தினம் இன்று செவ்வாய்க்கிழமை கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்குப் பல்கலைக் கழக கலை காலசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின...

உணவே மருந்து மருந்தே உணவு இயற்கை உணவு கண்காட்சி.

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் சித்த மருத்துவத்துறையும் விழுது நிறுவனமும் இணைந்து நடாத்திய உணவே மருந்து மருந்தே உணவு எனும் தலைப்பிலான கண்காட்சியும் வழிப்புணர்வு கருத்தரங்கும் கடந்த வெள்ளிக்கிழமை (23)திருகோணமலை செல்வநாயகபுரம் கிராம...

11 வயது சிறுமி ஒருவர்பாடசாலைக்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மயிலம்பாவெளி சவுக்கடியைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் இன்று புதன்கிழமை காலை பாடசாலைக்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாகஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர் சவுக்கடியைச் சேர்ந்த ஜேசுதாஸ் ஜென்சிசா...