தாயும் இரு பிள்ளைகளும் தற்கொலை – நாட்டை உலுக்கிய கோரச்சம்பவம்

கொழும்பு - கொள்ளுப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்து முன் குதித்து,தாயும், இரண்டு பிள்ளைகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் இந்தச் சம்பவம் நேற்று மாலை 6.20...

கொழும்பில் கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!

கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வத்தளை, ஹுனுபிட்டிய பகுதியில் நேற்று...

சசிகலா மீது இரு வழக்குகளில் இன்று குற்றசாட்டுக்கள் பதிவு!

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில், பெங்களூர் சிறையில் இருந்தபடி காணொளி வாயிலாக வழக்கில் முன்னிலையான சசிகலாவின் மீது இரண்டு வழக்குகளில் இன்று ( வியாழக்கிழமை) குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து...

கொழும்பில் பதற்றம்; ஐவர்மீது பயங்கரச் சூடு

கொழும்பு – மட்டக்குளி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் காயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். மோட்டார்சைக்கிளில்...

மழையும்,அரசியலும் நாட்டின் நெருக்கடியும் -கொழும்பில் மழையின் தாக்கம்

கடும் மழை காரணமாக கொழும்பு பேஸ்லைன் , ஹைலெவல் உட்பட பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் முறிகள் ஏலத்தின் முறைகேடுடன் தொடர்பு பட்ட அர்ஜுன் அலோசியஸ் மற்றும்...

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஷ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்றதிகாரி கசுன் பாலிசேன ஆகியோர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன...

ஐ .தே. கவுடன் இரகசிய சந்திப்பில் இருக்கும் மகிந்த குழு- அனுரகுமார திசாநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியுடன் மஹிந்த ராஜபக்ஸவின் குழுவொன்று இடைக்கிடையே இரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இந்த சூழ்ச்சியை மறைக்க இடமளிக்கக்கூடாது எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.இந்த அரச...

நீரில் மூழ்கிய கொழும்பு….

நிலவும் கன மழை காரணமாக கொழும்பு நகரின் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.துன்முல்லை , வோட் பிளேஸ் , கிங்சி வீதி மற்றும் பேஸ்லைன் வீதி உள்ளிடட் மேலும் பல வீதிகள் இவ்வாறு...

அனைத்து இரகசியங்களையும் அம்பலப்படுத்துவேன்; மைத்திரிக்கு சாகல கடும் எச்சரிக்கை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சுமத்தினால், தாம் பல இரகசியங்களை பகிரங்கப்படுத்த வேண்டிய நிலைவரும் என்று எச்சரித்துள்ளார் முன்னாள் அமைச்சரும் ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகல ரத்நாயக்க. வெளிநாட்டுச்...

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னரே அடுத்தகட்ட நகர்வு பீரிஸ் திட்டவட்டம்

ஐ.தே.கவுக்கும், சு.கவுக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை. எனவே,  வரவு –செலவுத் திட்டத்தை அல்லது இடைக்கால கணக்கறிக்கையை தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பத்ரமுல்லையில் இன்று...