நாட்டினை மீண்டும் கயவர்கள் கைகளில் ஒப்படைக்க முடியாது : சஜித்

நாட்டினை மீண்டும் கயவர்களின் கைகளில் ஒப்படைக்க முடியாது எனவும், நாட்டில் காணப்படும் இனவாதங்கள், மதவாதங்கள், மொழிவாதங்களுக்கு எப்போதும் நாங்கள் எதிரிகளாகவே இருப்போம் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்...