பேருந்தில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி.{படங்கள்}

பொகவந்தலாவ கெம்பியன் இரானிகாடு பகுதியில் இருந்து பொகவந்தலாவநகர்பகுதிக்கு  சென்ற தனியார் பேருந்தில் 3வயது சிறுவன் ஒருவன் மோதுண்டு பலத்த காயங்களுடன் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தாண்டை வரவேற்கும் முகமாக மலையக மக்கள் தயாராகி வருகின்றனர்.{படங்கள்}

தமிழ் சிங்கள புத்தாண்டினை வரவேற்கும் முகமாக மலையக மக்கள் தயார்நிலையில் இருக்கின்றனர். இந் நிலையில் எதிர்வரும் 14ம் திகதி தமிழ் சிங்களபுத்தாண்டினை கொண்டாடும் வகையில் அட்டன் நகரில் பெருந்திரளான...

அனுமதிபத்திரமின்றி விற்பனைக்கு வைக்கபட்டிருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது.{படங்கள்}

அனுமதி பத்திரமின்றி புதுவருடத்தினை முன்னிட்டுவிற்பனைக்காக வைக்கபட்டிருந்த 50மதுபான போத்தல்களும் அட்டன் குற்றதடுப்புபொலிஸாரினால் 12.04.2019.வெள்ளிகிழமை விடியற்காலை மீட்கபட்டுள்ளதோடுசந்தேக நபர் ஒருவரும் கைது செய்யபட்டுள்ளதாக அட்டன் குற்றதடுப்புபொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி மன்ற சட்டத்திருத்ததிற்கு முன்னின்று செயற்பட்ட திலகர் எம்.பிக்கு மலையக மக்கள் சர்பாக நன்றி.

உள்ளூராட்சி மன்றங்களினூடாக பெருந்தோட்டங்களுக்கு சேவை செய்ய முடியாதெனதெரியாமலே இதுவரை காலமும் பெருந்தோட்ட மக்கள் வாக்களித்துபிரதேசபைகளுக்கு தலைவர்களையும், உறுப்பினர்களையும், அனுப்பி  வந்துள்ளனர்  வாக்குறிமையை பெற்றுக்கொடுத்தவர்கள் 1987 ஆம்...

சபை தலைவரால் வெளியேற்றபட்ட உறுப்பினர்.{படங்கள் இணைப்பு}

நோர்வூட் பிரதேசசபையின் விசேடகூட்டத்தில் சபை சட்டத்திட்டத்திற்கு முரனானவகையில் நடந்துகொண்டார் என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவரைசபைத்தலைவர் சபை நடவடிக்கையின் போது வெளியேறுமாறு உத்தரவிட்டார் நோர்வூட்...

சாஞ்சிமலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள பணம் வழங்கி வைப்பு.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை தோட்ட தொழிலாளர்களுக்கு மாதாந்த ஊதிய பணமானது 10.04.2019 புதன்கிழமை இரவு 08.30 மணியளவில் பலத்த பொலிஸ் பாதுகாப்போடு வழங்கி வைக்கபட்டதோடு சாஞ்சிமலை தோட்டபகுதியில்...

அட்டன் பன்மூர் ஓம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம்.{படங்கள் இணைப்பு}

மத்திய மலைநாட்டில் அட்டன் மாநகருக்கு அருகில் அமைந்துள்ள பன்மூர் ஊரில் எழுந்தருளி இருக்கும் ஓம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேக திருகுட முழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழா 10.04.2019...

கெம்பியன் தோட்ட ஆலயத்திற்கு நிதி ஒதுக்கீடு.

பொகவந்தலாவை கெம்பியன் தோட்ட ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய இராஜகோபுரஅடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 10ஆம்திகதி இடம்பெற்றது.இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிசெயலாளரும் மத்திய மாகாணசபையின்...

நோர்வூட் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் தாழிறக்கம்.{படங்கள் இணைப்பு}

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நகரின் விகாரைக்கு அருகில் காணப்படும் குடியிருப்பு பகுதிகளில் தாழிறக்கம் ஏற்பட்டதில் அப்பிரதேசத்தில் உள்ள இரண்டு வீடு பாதிக்கப்பட்டுள்ளது. நோர்வூட் பகுதியில்...

தேங்காய் மரத்தில் இருந்து தேங்காய் விழுந்தாலும் குறைசொல்லும் அரசியவாதிகள் தான் இந்த நாட்டில் இருக்கிறார்கள்...

தேங்காய் மரத்தில் இருந்து தேங்காய் கிழே விழுந்தாலும் விமர்சனம் செய்யூம் அரசியல்வாதிகள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் ஆகவே யார் எதைகூறினாலும் இன்று இரவூ நள்ளிரவோடு மின்சாரம் தடைசெய்யபடாது என...