பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் நடித்த படம் வர்மா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்தில் மிகவும் வரவேற்பில் இருந்தது.

ஆனால், படத்தின் அவுட்புட் பார்த்த விக்ரமிற்கு திருப்தி இல்லையாம், அதனால், படத்தை மீண்டும் ரீஷுட் செய்ய சொல்லிவிட்டாராம்.

அதுவும் பாலா மட்டுமின்றி படத்தில் உள்ள அனைத்து நடிகர்களும் நீக்கப்பட்டு மீண்டும் முதலிலிருந்து எடுக்கப்படவுள்ளதாம், இந்த தகவல் திரையுலகத்தினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.